பச்சை மரத்து ஓடை மாரியம்மன் கோயில் விழா
ADDED :1545 days ago
கொடைக்கானல், கொடைக்கானல் பச்சை மரத்து ஓடை மாரியம்மன் கோயில் விழா நடந்தது. விழாவில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் பூஜைகள் நடந்தன. பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தல், காவடி எடுத்தல் பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்வுகளில் ஈடுபட்டனர். அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.