உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனந்தம் தரும் அமாவாசை

ஆனந்தம் தரும் அமாவாசை


* சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணையும் நாள் அமாவாசை.
* இந்நாளில் முன்னோருக்கு பசியும், தாகமும் அதிகமாக ஏற்படும்.
* அமாவாசைக்கு ‘பிதுர்திதி’ என்ற பெயரும் உண்டு.
* இந்நாளில் அசைவ உணவு சாப்பிடக் கூடாது.
* சந்திரன் முழுமையாக மறைந்திருப்பதால், இந்நாளை ‘மறைமதி’ என்றும் சொல்வர்.
* பசுவிற்கு அகத்திக்கீரை, வாழைப்பழம், ஊறவைத்த பச்சரிசி, வெல்லம் கலந்தும் கொடுக்கலாம்.
* நகம், முடி வெட்டுதல், முகச்சவரம் செய்தல் கூடாது.
இதையெல்லாம் அமாவாசையன்று கடைப்பிடித்தால் ஆனந்தம் பொங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !