உண்ணும் போது வாழை இலையை எப்படி இட வேண்டும்?
ADDED :1199 days ago
இலையின் நுனி உண்பவருக்கு இடது பக்கமும், இலையின் அடிப்பகுதி அவருக்கு வலது பக்கமும் இருக்க வேண்டும்.