கடல் புனிதமாக கருதப்படுவது ஏன்?
ADDED :1248 days ago
நீரின்றி அமையாது உலகு என்பார்கள். மழைக்கு ஆதாரம் கடல் நீர் ஆவியாகி மழையாகப் பொழிகிறது. தேவர்கள் விரும்பி வாழும் இடமாகவும், மகாலட்சுமியின் பிறப்பிடமாகவும் இருப்பதால் கடல் புனிதமாக கருதுகிறோம்.