உழவாரப்பணி செய்தால் நன்மை கிடைக்குமா?
ADDED :1196 days ago
கிடைக்கும். சிவனடியாரான திருநாவுக்கரசர் உழவாரப்பணி மூலம் சிவபெருமானை தரிசிக்கும் பேறு பெற்றார். இதில் ஈடுபடுவோருக்கு சிவனருள் கிடைக்கும். கவலைகள் தீரும். மனவலிமை அதிகரிக்கும்.