ஆவாஹனம் என்றால் என்ன?
ADDED :1196 days ago
வரவழைத்தல் என்பது இதன் பொருள். யாகத்தின் போது கடவுளை வரவழைக்கச் சொல்லப்படும் மந்திரங்களை ஆவாஹனம் என்பர்.