உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகரில் ஆக.,1ம் தேதி உள்ளூர் விடுமுறை

விருதுநகரில் ஆக.,1ம் தேதி உள்ளூர் விடுமுறை

விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்துக்கு ஆக., 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதனை ஈடு செய்யும் விதமாக ஆக., 13ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !