காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜை
ADDED :1178 days ago
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. * கே.அத்திக்கோம்பை சவடம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
* பெயில்நாயக்கன்பட்டி காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.
* தங்கச்சியம்மாபட்டி கரை மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது