உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்தவர். செய்ய நீண்ட வரிசையில் ஏராளமான காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அருணாசலேஸ்வரர் கோவிலில், தங்க கொடி மரம் அருகே பன்னிரு திருமுறை முற்றோதல் நிகழ்ச்சியில் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !