விராட்புருஷன் என்றால் என்ன?
ADDED :1344 days ago
இணையற்ற ஆற்றல் கொண்டவர் என்பது இதன் பொருள். ஊழிக் காலத்தில் உலகம் அழிந்த பின் மீண்டும் உலகைப் படைக்க ஆயிரம் தலைகள், கைகளுடன் பிரம்மாண்ட வடிவில் மகாவிஷ்ணு அவதரிப்பார். அவரிடமிருந்து சூரியன், சந்திரன் உள்ளிட்ட கிரகங்கள், உயிர்கள் எல்லாம் உற்பத்தியாகும். அந்நிலையில் மகாவிஷ்ணுவை ‘விராட் புருஷன்’ என அழைப்பர்.