மாலையில் சுப்ரபாதம் கேட்கலாமா?
ADDED :1191 days ago
சுப்ரபாதம் என்பதற்கு ‘மங்களகரமான அதிகாலை’ என பொருள். காலையில் கேட்பதே நல்லது. மற்ற நேரங்களில் கேட்கத் தேவையில்லை.