பரிகாரம், நேர்த்திக்கடன் - இதில் முக்கியமானது?
ADDED :1193 days ago
இரண்டும் முக்கியமே. பரிகாரம் என்பது வேண்டியதைப் பெறுவதற்காகச் செய்யும் வழிபாடு. நேர்த்திக்கடன் என்பது பலன் கிடைத்த பின் செய்யும் நன்றிக்கடன்.