கோளறு பதிகத்தை தினமும் படிக்கலாமா?
ADDED :1242 days ago
படிக்கலாம். திருஞான சம்பந்தர் பாடிய இப்பதிகத்தை குடும்பத்தில் ஒருவர் படித்தாலும் அனைவருக்கும் நன்மை ஏற்படும். கிரக தோஷம் பறந்தோடும். கஷ்டம் அனைத்தும் தீரும்.