ஆண்கள் திருநீறு மட்டும் இடலாமா?
ADDED :1197 days ago
சிவனின் அம்சமான திருநீறு, சக்தியின் அம்சமான குங்குமம் சேர்ந்தால் தான் சிவசக்தி என்னும் முழுமை கிடைக்கும். திருநீறுடன், குங்குமம் இடுவதே சிறப்பு.