உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேட்டைக்கார அம்மன் கோவில் விழா

வேட்டைக்கார அம்மன் கோவில் விழா

கோவைபுதூர்: கோவைபுதூர் அடுத்து அறிவொளி நகர், விவேகானந்தர் சதுக்கத்தில் வேட்டைக்கார அம்மன் கோவில் உள்ளது. இதன், 23ம் ஆண்டு விழா நேற்று முன்தினம் கம்பம் நடுதலுடன் துவங்கியது.  8ம் தேதி வரை சிறப்பு பூஜை, கம்பம் சுற்றி ஆடுதல் நடக்கின்றன. 9 ல் கரகம் எடுத்தல், 10ல் சிறப்பு பூஜை, அன்னதானம், 11 ல் மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர்  செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !