கோயில் பிரசாதத்தில் முடி கிடந்தால் அபசகுனமா?
ADDED :1171 days ago
அபசகுனம் கிடையாது. இது கடவுளுக்கு செய்த அபச்சாரம். சம்பந்தப்பட்டவர்கள் வருந்துவதும், துாய்மையைக் கடைபிடிப்பதும் மிக அவசியம்.