உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடக்கு நோக்கி அமர்ந்து சுபநிகழ்ச்சி நடத்தலாமா?

வடக்கு நோக்கி அமர்ந்து சுபநிகழ்ச்சி நடத்தலாமா?

கிழக்குநோக்கி அமர்ந்து சுபநிகழ்ச்சி செய்வது முதல்தரம். மேற்கு இரண்டாம்தரம். வடக்கு மூன்றாம் தரம். பூஜை காரியங்களுக்கு மட்டும் ஏற்புடையது. தெற்கு கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !