தேசிய கொடி அலங்காரத்தில் மாகாளியம்மன் அருள்பாலிப்பு
ADDED :1169 days ago
கோவை : கோவை பெரியகடை மாகாளியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளி பூஜை சிறப்பாக நடைபெற்றது. ஆடி கடைசி வெள்ளி மற்றும் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாகாளியம்மனுக்கு காய்கறிகளில் தேசிய கொடி போல் வடிவமைத்து, பக்தர்களுக்கு அருள்பாளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.