நினைத்ததை அடைய...
ADDED :1225 days ago
நாம் சில நேரங்களில் அவசரமாக முடிவெடுக்கும்போது, அது தவறாக மாறிவிடுகின்றது. பிறகு ‘அடடா... இப்படி ஆகிவிட்டதே’ என்று பரிதவிக்கிறோம். எனவே எந்த வேலையாக இருந்தாலும், அதன் அனைத்து பரிமாணங்களையும் ஆராய்ந்த பிறகுதான் ஈடுபட வேண்டும். நிதானமாக செயல்பட்டால் நினைத்ததை அடையலாம்.