அதிக உரிமை
ADDED :1148 days ago
நன்னடைத்தையாக முதலில் யாரிடம் நடந்து கொள்ள வேண்டும் என நாயகத்திடம் கேட்டார் ஒருவர். உம்முடைய அன்னையே அதிக உரிமை உடையவர் எனக்கூறினார். அவர்களுக்கு அடுத்து யார் என மீண்டும் வினவினார். அன்னைக்கு அடுத்து தந்தை அதன் பிறகு உறவினர்கள், இவர்களே நன்னடைத்தைக்கு உரியவர்கள் என்றார்.