உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆப்பிரிக்காவில் ஆன்மிகம்

ஆப்பிரிக்காவில் ஆன்மிகம்

திரைகடல் ஓடி திரவியம் தேடு என்பது அவ்வையார் வாக்கு. இதனை குறிக்கோளாக கொண்டு கடல் கடந்து வாணிபத்திற்கு சென்ற இந்தியர்கள் அங்கு கோயில்களை நிறுவி ஆன்மிகத்தை வளர்த்தனர். சிவ வழிபாட்டின் கலாசார சுவடுகள் இன்றும் தென்னாப்பிரிக்காவில் உள்ள கானா,டோகோ பகுதிகளில் காணப்படுகின்றன. இங்குள்ள அத்வாரா குகையில் சிவலிங்கம், நந்தியை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இங்கு வாழும் கிராமத்தினர் வீடுகளில் முன்பு திரிசூலம் பதித்த அடையாளம் காணப்படுகிறது. இதன் மூலம் இங்குள்ள சிவவழிபாட்டின் சிறப்பை அறியலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !