உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உள்ளத்தில் பிடித்த துரு நீங்க...

உள்ளத்தில் பிடித்த துரு நீங்க...


இரும்பு கடினத்தன்மையுடைய பொருட்களில் ஒன்று. இது நீண்ட நாட்கள் தண்ணீரில் இருந்தால் துருப்பிடித்து விடும். அதுபோல மனிதரின் உள்ளமும் இரும்பை விட வலிமையானது. பொறமை என்னும் வேண்டாத குணம் மனிதனிடம் புகுந்து விட்டால் அவரது உள்ளம் துருப் பிடிக்க ஆரம்பித்து விடும். உள்ளத்தில் பிடிக்கும் துரு... நீங்க நல்ல வாசகங்களை ஓதுங்கள் என்கிறார் நாயகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !