உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவோணம் விழா : ராஜ அலங்காரத்தில் ஐயப்பன்

திருவோணம் விழா : ராஜ அலங்காரத்தில் ஐயப்பன்

போடி: ஓணம் பண்டிகையை முன்னிட்டு போடி ஐயப்பன் கோயிலில் திருவோண நட்சத்திர விழா ஐயப்ப பக்த சபை குருநாதர் மகாலிங்கம் தலைமையில் நடந்தது. தலைவர் முனியாண்டி, செயலாளர் சங்கிலிகாளை, பொருளாளர் பாலு, துணைச்செயலாளர் விவேகானந்தன், துணைத்தலைவர் கணேசன், நிர்வாக குழு உறுப்பினர் பொன்ராஜ் முன்னிலை வகித்தனர். ஐயப்பனுக்கு ராஜா அலங்காரத்துடன் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தினை அர்ச்சகர் கமலக்கண்ணன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !