உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம் நிறைவு

திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம் நிறைவு

சென்னை: சென்னை, தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம் சிறப்பாக நடைபெற்று வந்தது. பவித்ர உற்சவம் நிறைவு நாளான நேற்று சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !