திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :1445 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு ராஜகோபுரம் அருகே உள்ள நந்தி பகவானுக்கு பாலபிஷேகம் நடந்தது. பிரதோஷத்தை முன்னிட்டு தங்க ரிஷப வாகனத்தில் மூன்றாம் பிரகாரத்தை தங்க ரிஷப வாகனத்தில் அம்மன் சமேதராய் அண்ணாமலையார் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.