கிருஷ்ணர் பஜனை கோவிலில் ராதா கல்யாண உற்சவம்
ADDED :1121 days ago
கோவை : கோவை குறிச்சி பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் பஜனை கோவிலில் ராதா கல்யாண உற்சவம் நடந்தது. கோவிலில் 27-ம் ஆண்டு உற்சவ நிகழ்ச்சியை ஒட்டி பஜனை பாடல்கள்
நடந்தது.இதில் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டனர்.