உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென் திருமலை பிரம்மோற்சவம் : யோக நரசிம்ம கோலத்தில் மலையப்பசாமி உலா

தென் திருமலை பிரம்மோற்சவம் : யோக நரசிம்ம கோலத்தில் மலையப்பசாமி உலா

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே தென் திருமலையில் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று காலை சிம்ம வாகனத்தில் யோக நரசிம்ம கோலத்தில் பக்தர்களுக்கு மலையப்பசாமி அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !