யோக நரசிம்மர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு
ADDED :1101 days ago
தஞ்சாவூர் : தஞ்சாவூர் கொண்டி ராஜபாளையத்தில் உள்ள யோக நரசிம்மர் கோயிலில் புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் நரசிம்மர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.