வீட்டுத் தோட்டத்தில் அரச, வேப்ப மரங்கள் ஒன்றாக வளர்வது நல்லதா?
ADDED :1104 days ago
அரச, வேப்ப மரங்களை நட்டு வைத்து வளர்ப்பதை விட, தானாக வளர்வது சிறப்பு. இவற்றை வழிபட்டால் தலைமுறைக்கும் புண்ணியம் சேரும். இந்த மரங்களை மகாலட்சுமி, நாராயணராகக் கருதி நடத்தும் திருக்கல்யாணத்தை ‘அஸ்வத்த விவாகம்’ என்பர்.