உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறந்தவரின் அஸ்தி வீட்டில் இருக்கலாமா?

இறந்தவரின் அஸ்தி வீட்டில் இருக்கலாமா?


இருக்கக் கூடாது. அஸ்தி இருந்தால் தோஷம் ஏற்படும். உடனடியாக ஆறு, கடலில்  கரைத்து விட்டு குடும்பத்தினர் அனைவரும் தலைக்கு குளியுங்கள். புண்யாக வாசனம் செய்து வீட்டை சுத்தப்படுத்துவதும் அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !