உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெங்கனூர் பெருமாள் கோவில் தேர் திருவிழா

வெங்கனூர் பெருமாள் கோவில் தேர் திருவிழா

திட்டக்குடி: ராமநத்தம் அடுத்த வெங்கனூர் கம்ப பெருமாள் கோவில் தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ராமநத்தம் அடுத்த வெங்கனூர் கம்ப பெருமாள் கோவிலில், புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.   மேலும் பெருமாள் கோவிலுக்காக செய்யப்பட்ட புதிய தேரில், பெருமாள் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து   தேர்இழுத்தனர். பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !