குருநாத சுவாமி கோயிலில் கிராமத்தினர் சிறப்பு பூஜை
ADDED :1098 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா, செவ்வாய் சாற்றுதல் விழா குறித்து கிராமத்தினர், சுப்பிரமணிய சுவாமி கோயில் ஸ்தானிக சிவாச்சாரியார்கள் பங்கேற்ற ஆலோசனைகூட்டம் நடந்தது. கிராமத்தினர் சார்பில் அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயில், பாம்பலம்மன் கோயில், வெயில் உகந்த அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.