வெளியே செல்லும் போது வீட்டில் ஏற்றிய விளக்கை குளிர வைக்காமல் செல்லலாமா?
ADDED :1095 days ago
வெளியே சென்ற நேரத்தில் விளக்கின் திரி கருகி விடலாம்; அசம்பாவிதமாக தீ விபத்து நேரலாம். இதை தவிர்ப்பதற்கு கிளம்பும் முன்பாக விளக்கை குளிர்விப்பதே நல்லது.