வானவஞ்சேரி ஆதி கைலாசநாதர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை
ADDED :1089 days ago
திருப்பூர் : திருப்பூர் அருகே அழகுமலை வானவஞ்சேரியில் உள்ள ஆதி கைலாசநாதர் கோவிலில் புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.