அம்மை வந்த வீட்டில் பின்பற்ற வேண்டிய முறைகள் என்ன?
ADDED :1086 days ago
அக்கம்பக்கத்தினர் வீட்டுக்கு வராமல் இருக்க வாசலில் வேப்பிலை கட்ட வேண்டும். எண்ணெய் தேய்த்துக் குளித்தல், சவரம் செய்தல், நகம் வெட்டுதல் கூடாது. மிளகாய், கடுகு, சீரகம் எண்ணெய் சேர்த்து தாளிக்கக் கூடாது. வீட்டில் அம்மன் எழுந்தருளியதாக நினைத்து சைவ உணவு மட்டும் உண்ண வேண்டும்.