உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீபாவளி பண்டிகை: கோவை கோயில்களில் சிறப்பு வழிபாடு

தீபாவளி பண்டிகை: கோவை கோயில்களில் சிறப்பு வழிபாடு

கோவை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை ராம் நகர் பிரசன்ன மகாகணபதி கோவிலில் சுவாமி சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கோவை கணபதி மாநகர் பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில்   இன்று தீபாவளி பண்டிகை திருநாளில், பண்ணாரி அம்மன் பக்தர்களுக்கு ரூபாய் நோட்டு அலங்காரத்தில் அருள் பாலித்தார். கோவை சேரன் மாநகர் அருகே வித்யா கணபதி கோவிலில் உலர் பழங்களால் செய்யப்பட்ட சிறப்பு அலங்காரத்தில் விநாயகர், பல வகை இனிப்புகளால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !