செல்வமுத்துகுமாரசுவாமி கோவிலில் 108 திரவிய ஹோமம்
ADDED :1066 days ago
கோவை: போத்தனூர் கோண வாய்க்கால்பாளையம் செல்வமுத்துகுமாரசுவாமி கோவில் கும்பாபிஷேகம் நாளை 7ம் தேதி நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக இன்று தீவார மண்டப வேதிகார்ச்சனை, மற்றும் 108 திரவிய ஹோமம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.