உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உழவார பணி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உழவார பணி

திருவண்ணாமலை : கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆத்தூரைச் சேர்ந்த திருநாவுக்கரசு உழவார நற்பணி  பக்தர்கள் சுவாமி சன்னதி அருகே உள்ள ரத விளக்கு, தங்கக் கொடிமரம் அருகே சுத்தம் செய்யும் பணியில்  ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !