உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வமுத்துகுமாரசுவாமி கோவில் கும்பாபிஷேகம்

செல்வமுத்துகுமாரசுவாமி கோவில் கும்பாபிஷேகம்

கோவை: போத்தனூர் அருகே கோணவாய்க்கால்பாளையம் வள்ளி, தேவசேனா சமேத செல்வமுத்துகுமாரசுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் மூலவர் முருகன், வள்ளி தேவசேனா சமேதரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !