உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருநானக் 553வது பிறந்த தின விழா

குருநானக் 553வது பிறந்த தின விழா

கோவை : சீக்கிய மதகுருவான குருநானக் அவர்களின் 553வது பிறந்த தினத்தையொட்டி கோவை R.S.புரம் குருத்வாரா சிங் சபாவில் சிறப்பு பிரார்த்தனை பாடல்கள் பாடப்பட்டது. இதில் கோவையில் வசிக்கும் சீக்கிய மதத்தினர் கலந்துகொண்டு பாடல்கள் பாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !