திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி
ADDED :1067 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி நடந்தது.
அருணாசலேஸ்வரர் கோவிலில், பிரம்ம குள தீர்த்தத்தில் சூலம் ரூபத்தில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி நடந்தது. தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.