கோவை ராம்நகர் ஐயப்பன் பூஜா சங்கத்தில் இசை நிகழ்ச்சி
ADDED :1046 days ago
கோவை: கோவை ராம்நகரில் இன்றும், நாளையும் வீணைக்கலைஞர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஏழு வீணைக் கலைஞர்கள் கோவை ராம்நகர் ஐயப்பன் பூஜா சங்கத்தில் இசை கச்சேரி நடத்தினர். இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.