உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகு கேது பரிகாரம் எளிமையாக செய்ய வழி!

ராகு கேது பரிகாரம் எளிமையாக செய்ய வழி!

திருநாகேஸ்வரம் (கும்பகோணம் அருகே) திருப்பாம்புரம் (கும்பகோணம்-பேரளம்) கீழப்பெரும்பள்ளம் (பூம்புகார் சமீபம்) ஆகிய திருத்தலங்களில் செய்து கொள்ளலாம். இன்னும், உங்கள் ஊர் கோயில்களில் நவக்கிரக சந்நிதி இருந்தால் அங்கேயே செய்து கொண்டாலே போதும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !