சுவாமியை தரிசிக்கும் முறை
ADDED :1042 days ago
நாம் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறோம். அப்படி செய்யும்போது முதலில் சுவாமியின் பாதத்தையும், பின் முகத்தையும் தரிசிக்க வேண்டும். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. சூரியன் உதயமாகும் போது முதலில் சுவாமியின் காலையும், அஸ்தமனமாகும் போது சுவாமியின் மேனி முழுவதையும் தரிசித்து விட்டு மறைகிறார். இதன் அடிப்படையில்தான் நாமும் செய்ய வேண்டும்.