உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பலன் தரும் பவுர்ணமி விரதம்

பலன் தரும் பவுர்ணமி விரதம்


பவுர்ணமியன்று விரதம் இருந்து வழிபாடு செய்தால் எண்ணற்ற பலன்களை பெறலாம். அன்று கிரிவலம் வருவது, விளக்கேற்றி வழிபடுவது போன்ற செயல்களால் நமது வாழ்வும் பிரகாசமாகும். அதாவது ஒவ்வொரு பவுர்ணமியன்று விளக்கேற்றி வழிபட்டால் வெவ்வேறு பலன்கள் உண்டு.
சித்திரை – குழந்தை பாக்கியம் கிடைக்கும்
வைகாசி – பிறவா நிலையை அடையலாம்.
ஆனி – செயலில் வெற்றி கிடைக்கும்.
ஆடி – சகல யோகங்கள் வந்து சேரும்
ஆவணி – செல்வம் பெருகும்
புரட்டாசி – லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
ஐப்பசி – பசிப்பிணி அகலும்
கார்த்திகை – நிலைத்த புகழ் கிட்டும்
மார்கழி – உடல் ஆரோக்கியம் மேம்படும்.
தை – ஆயுள் விருத்தி உண்டாகும்
மாசி – மகிழ்ச்சியான வாழ்வு அமையும்.
பங்குனி – மனதில் தர்ம சிந்தனை மேலோங்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !