உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ‘ஓம்’ என்பதன் சிறப்பு என்ன?

‘ஓம்’ என்பதன் சிறப்பு என்ன?


கடவுள் முதலில் உச்சரித்த ஒலி பிரணவம் என்னும் ‘ஓம்’.  எல்லா கடவுளுக்கும் மூலமந்திரங்கள் ‘ஓம்’ என்றே தொடங்கும். பிராணயாமப் பயிற்சியின் போது இதை ஜபிக்க நோய் தீரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !