உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்றைய சிறப்பு!

இன்றைய சிறப்பு!

ஆவணி 14 (ஆக. 30): நடராஜர் அபிஷேக நாள், முகூர்த்த நாள், சீமந்தம் நடத்த நல்லநாள், சிவாலயங்களில் காலை நேரத்தில் நடராஜருக்கு அபிஷேகம் செய்தல், திருவண்ணாமலையில் இரவு 8.42 மணி முதல் கிரிவலம் ஆரம்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !