உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வபுரம் சுவாமி ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி

செல்வபுரம் சுவாமி ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி

கோவை: செல்வபுரம் ஸ்ரீதர்மசாஸ்தா சேவா டிரஸ்ட் சார்பில் ஐயப்பன் பூஜை நடந்தது. சுவாமி ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமி ஐயப்பன். இதில் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !