உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்

அருணாசலேஸ்வரர் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபம் முடிந்த முதல் வார ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருந்தது. இதனால் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !