திருப்பனங்காடு தாளபுரீஸ்வரர், கிருபானந்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :1038 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த திருப்பனங்காடு கிராமத்தில் தாளபுரீஸ்வரர், கிருபானந்தீஸ்வரர் கோவிலில், நடந்த கும்பாபிஷேகத்தில் கோபுர கலசத்திற்கு குருக்கள் புனித நீரை ஊற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டனர்.